Monday, 3 April 2017
Thursday, 6 August 2015
எங்கள் ஆலமரத்தின் அற்புத விழுதுகள்
எங்கள் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய ஆலமரத்தின் அற்புத விழுதுகள்
எங்கள் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் எலேக்ட்ரிசியன் தொழிற் பிரிவில் பயின்று ( 2008 To 2010) தற்சமயம்
HEAVY VEHICLE FACTORY , AVADI , CHENNAI இல் பணியில் சேரவிருக்கும் எங்கள் மாணவர்
திரு L.RANJITH KUMAR அவர்களையும் ,அவரது குடும்பத்தாரையும் மென்மேலும் வளர்ச்சியும் , புகழும் அடைய எங்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ,முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் , அலுவலர்கள் வாழ்த்துகிறார்கள் ..
அவரது ஆசிரியர்கள்
திரு R.MALAIYANDI .TRAINING OFFICER
திரு R.RADHA . ASSITANT TRAINING OFFICER

Wednesday, 29 July 2015
RIP Dr A.P.J.ABDULKALAM
RIP Dr A.P.J.ABDULKALAM
"ஆலமரமான அப்துல்கலாம் அய்யா அவர்களே
வீழ்ந்தோம் என்று எண்ணாதீர்கள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய
விழுதுகள் நாங்கள் இருக்கிறோம்
உங்கள் கனவை நனவாக்க "
முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் மறைவிற்கு திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அவரது படத்திற்கு மாலையிட்டு ,மெழுகு தீபம் ஏற்றி , தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு மவுன அஞ்சலி செலுத்தினர் .
வீழ்ந்தோம் என்று எண்ணாதீர்கள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய
விழுதுகள் நாங்கள் இருக்கிறோம்
உங்கள் கனவை நனவாக்க "
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
![]() |
| RIP Dr A.P.J.ABDULKALAM |
Subscribe to:
Posts (Atom)